காகத்திற்கு வைத்த உணவை பூனை சாப்பிட்டு விட்டது. தெய்வம் குற்றமாகுமா?
ADDED :2665 days ago
ஆகாது. மனதிருப்திக்காக மீண்டும் ஒருமுறை காக்கைக்கு உணவிட்டு விடுங்கள். காகம், பூனை மட்டுமில்லாமல் எல்லா உயிர் களும் கடவுளின் படைப்பே. ஜீவகாருண்யத்தோடு யாருக்கு உணவிட்டாலும் அதன் நன்மை உங்களை வந்தடையும்.