நல்ல கணவர் வாய்க்க எந்தநாளில் விரதமிருக்க வேண்டும்?
ADDED :2665 days ago
ராமரின் திருவடியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். நிச்சயம்... நல்ல அன்பான கணவர் உங்களுக்கு வாய்ப்பார். ராமரின் ஜென்ம நட்சத்திரமான புனர்பூசம் தோறும் விரதம் மேற்கொள்ளுங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனதிற்குள் ‘ஸ்ரீராமஜெயம்’ ஜபியுங்கள். மாலையில் ராமர் அல்லது பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வது இன்னும் சிறப்பு.