உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெண்கள் ஆஞ்சநேயரை பூஜை செய்யலாமா? கூடாதா?

பெண்கள் ஆஞ்சநேயரை பூஜை செய்யலாமா? கூடாதா?

தாராளமாகச் செய்யலாம். ராமரைப் பிரிந்து வாடிய சீதையின் துன்பம் தீர்த்தவரல்லவா ஆஞ்சநேயர்! அவருக்கு துளசி, வெற்றிலைமாலை சாத்துங்கள். அவருக்குப் பிரியமான ‘ஸ்ரீராமஜெயம்’ முடிந்தபோதெல்லாம் ஜெபியுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !