உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் பிரதோஷ விழா

கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் பிரதோஷ விழா

நத்தம்: நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பிரகாத்தில் உள்ள நந்தி சிலைக்கு பால், இளநீர், சந்தனம், பன்னீர், தேன், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து கைலாசநாதருக்கு அலங்காரம், மகா தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதேபோல் சாணார்பட்டி அருகே ஆவிளிபட்டியில் ஆதிசுயம்பீஸ்வரர் கோயிலில் பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !