திருவாடானை கோயில்களில் முளைப்பாரி ஊர்வலம்
ADDED :2663 days ago
திருவாடானை, திருவாடானை அருகே பாரூர் மாரியம்மன்,பொன்னியேந்தல் ஜெகமாரியம்மன், எஸ்.பி.பட்டினம் அருகே புலியூர் மாரியம்மன் கோயில்களில் ஆடி திருவிழாக்கள் நடந்தது. கிராமத்தினர் கோயில் முன் பொங்கல் வைத்து வழிபட்டனர். முளைப்பாரி ஊர்வலம், அன்னதானம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.