திருவிழாவில் சுவாமிக்கு குடை, தீவட்டி பிடிப்பது ஏன்?
ADDED :2727 days ago
சுவாமி புறப்படும் போது மன்னருக்குரிய மரியாதை செய்ய வேண்டும். இதை ’ராஜ உபசாரம்’ என்பர். குடை, தீவட்டி, மேளம், பக்தர்களின் வாழ்த்து ஒலியுடன் சுவாமி வீதி வலம் வருவார். அவரின் மங்களகரமான பார்வையால் ஊர் மக்களுக்கு நன்மை உண்டாகும்.