உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை கோயில்களில் சிறப்பு பூஜை

திருவாடானை கோயில்களில் சிறப்பு பூஜை

திருவாடானை:திருவாடானை, தொண்டி பகுதியில் நேற்று ஆவணி ஞாயிறு முன்னிட்டு ஆதிரெத்தினேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர் மற்றும் வல்மீகநாதர் கோயில்களில் சிறப்பு பூஜைநடந்தது. ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து சூரியவழிபாடு செய்து சுவாமியை வணங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !