திருமணம் நடத்த ஏற்ற மாதங்கள் எவை?
ADDED :2654 days ago
ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசியில் திருமணம் நடத்தக் கூடாது. மற்ற மாதங்களில் நடத்தலாம்.