உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தைகளுக்கு எவ்வளவு நாள் திருஷ்டி சுற்ற வேண்டும்?

குழந்தைகளுக்கு எவ்வளவு நாள் திருஷ்டி சுற்ற வேண்டும்?

குழந்தை பிறந்து தீட்டு கழிக்க நடத்தும் சடங்கு வரை திருஷ்டி சுற்றக் கூடாது. ஆரத்தி கரைத்து அதில் வேப்பிலை இட்டு  வைக்கலாம். அதன் பின் செவ்வாய், வெள்ளியன்று திருஷ்டி சுற்றலாம். இதற்கு கால வரையறை கிடையாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !