நாக தோஷத்திற்கு என்ன பரிகாரம் செய்யலாம்?
ADDED :2999 days ago
ஞாயிறன்று ராகு காலமான மாலை 4:30– 6:00 மணி அல்லது செவ்வாயன்று மதியம் 3:00 – மாலை 4:30 மணிக்குள் துர்க்கையை வழிபட நாக தோஷம் நீங்கும்.