உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபடுவதன் சிறப்பு என்ன?

தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபடுவதன் சிறப்பு என்ன?

ஒவ்வொரு தெய்வத்திற்கும் விசேஷ திதி, கிழமை, நட்சத்திரங்கள் உள்ளன.  நந்தி வழிபாட்டிற்கு சனி பிரதோஷம் போல பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பானது. பைரவரை வழிபட்டால் விருப்பம் நிறைவேறும். கிரக தோஷம், சத்ருபயம், மனக்குழப்பம் நீங்கி நிம்மதி நிலைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !