உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராகவேந்திரர் கோவிலில் மகாவிஷ்ணுவிற்கு தங்க கவச அலங்காரம்

ராகவேந்திரர் கோவிலில் மகாவிஷ்ணுவிற்கு தங்க கவச அலங்காரம்

விழுப்புரம்: ஓணம் பண்டிகையையொட்டி ராகவேந்திரர் கோவிலில் மகாவிஷ்ணு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஓணம் பண்டிகையையொட்டி நேற்று விழுப்புரம் ராகவேந்திரர் கோவிலில் உள்ள மகாவிஷ்ணு சுவாமிக்கு, சிறப்பு யாகம் நடந்தது. இதில், மகாவிஷ்ணு சுவாமிக்கு, தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !