உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரி நரியாக்கி வைகை அழைத்த வரலாறு

பரி நரியாக்கி வைகை அழைத்த வரலாறு

அன்றிரவே குதிரைகள் நரிகளாகி காட்டிற்கு ஓடிவிட்டன. அதை அறிந்த பாண்டியன் சினம் கொண்டான். திருவாதவூராரைத் தண்டித்து ‘நமது பொருள் முழுவதையும் வாங்குமாறு’ காவலர்கட்குக் கட்டளை இட்டான். தண்டனையின் கொடுமை பொறுக்க முடியாது மூர்ச்சித்து விழுந்தார் திருவாதவூரார். இறைவன் சீறி எழுந்து வைகை ஆற்றை நோக்கினார். வைகையும் சீறி எழுந்து வெள்ளம் எனப் பாய்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !