உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புலியூர் கிருஷ்ணர் கோயிலில் திருவிளக்கு பூஜை

புலியூர் கிருஷ்ணர் கோயிலில் திருவிளக்கு பூஜை

திருவாடானை: திருவாடானை அருகே புலியூர் கிருஷ்ணர் கோயிலில் திருவிளக்குபூஜை நடந்தது. கிருஷ்ணர் ஜெயந்தியை முன்னிட்டு நடந்தநிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டுவிளக்கேற்றி வழிபட்டனர். அன்னதானம், கலைநிகழ்ச்சிகள்நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !