உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டாச்சிபுரத்தில் கஞ்சிக் கலய ஊர்வலம்

கண்டாச்சிபுரத்தில் கஞ்சிக் கலய ஊர்வலம்

கண்டாச்சிபுரம்: கண்­டாச்­சி­பு­ரம் ஆதி­ப­ரா­சக்தி மன்­றத்­தின் வெள்­ளி­வி­ழாவை முன்­னிட்டு நேற்று கஞ்­சிக் கலய ஊர்­வ­லம் நடந்­தது. விழா­விற்கு மன்­றத்­தின் மாவட்ட தலை­வர் ஜெய­பா­லன் தலைமை தாங்­கி­னார். கண்­டாச்­சி­பு­ரம் மன்ற தலை­வர் அருள்­ஜோதி வர­வேற்­றார். காலை 4:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம் நடை­பெற்­றது. தொடர்ந்து சக்­திக் கொடி­யேற்­றம், மற்­றும் கோ பூஜை நடந்­தது. பின்­னர் கலச விளக்கு வேள்வி பூஜை மற்­றும் இல­வச திரு­ம­ணங்­கள் நடை­

பெற்­றன. பின்­னர் நடந்த கஞ்­சிக்­க­லய ஊர்­வ­லத்தை டாக்­டர் மூர்த்தி தொடங்கி வைத்­தார்.

பஞ்­ச­வாத்­தி­யக் குழு இசை­யு­டன் கஞ்­சிக் கல­யம் மற்­றும் ஆதி­ப­ரா­சக்தி திரு­உ­ரு­வப்­பட

ஊர்­வ­லம் நடந்­தது. ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்ட பக்­தர்­கள் கஞ்­சிக் கல­யம் சுமந்­த­னர். அன்­ப­ரசு நன்றி கூறி­னார். இதற்­கான ஏற்­பா­டு­களை மன்ற செய­லர் கண­பதி, சிவக்­கு­மார் ஆகி­யோர் செய்­த­னர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !