/
கோயில்கள் செய்திகள் / மேலூரில் அழகர் கோயிலின் உபகோயிலான ஆஞ்சனேயஸ்வாமி கோயில் நாளை (செப்.12)கும்பாபிசேகம்
மேலூரில் அழகர் கோயிலின் உபகோயிலான ஆஞ்சனேயஸ்வாமி கோயில் நாளை (செப்.12)கும்பாபிசேகம்
ADDED :2583 days ago
மேலூர்ர்: மேலூரில் அழகர் கோயிலின் உபகோயிலான ஆஞ்சனேயஸ்வாமி கோயில் கும்பாபிசேகம் நாளை (செப்.12ல்) நடைபெறுகிறது. நேற்று காலை(செப்.10)முதல் யாகசாலை
பூஜை துவங்கியது மூன்றாம் நாள் முடிவில் (செப்.12)ல் கும்பாபிசேகம் நடைபெறுகிறது.இவ் விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாச்சலம், துணைஆணையர் மாரிமுத்து செய்து வருகின்றனர்.