உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புட்டபர்த்தி பிரஷாந்தி நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி

புட்டபர்த்தி பிரஷாந்தி நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி

புட்டபர்த்தி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புட்டபர்த்தியில் உள்ள பகவான் பிரஷாந்தி நிலையத்தில் (எஸ்.எஸ்.ஏஸ்.ஐ. எச்.எல். ) மையத்தில் சிறப்பு ஆராதனை , விநாயகர் பஜனை மற்றும் கர்நாடக இசை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !