மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் புரட்டாசி திருவிழா
ADDED :2580 days ago
மதுரை: மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் புரட்டாசி திருவிழா கொடியேற்றப்பட்டு தீபாராதனை நடந்தது. சர்வ அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள்.