தலைப்பாகையில் தண்டாயுதபாணி!
ADDED :2610 days ago
சேலம் அருகேயுள்ள வடசென்னிமலை முருகன் கோயிலில் கருவறையில் பாலசுப்ரமணியர் குழந்தை வடிவில் மேற்கு நோக்கி சிரித்தபடியும், அருகில் தண்டாயுதபாணி துறவுக் கோலத்தில் ருத்ராட்ச மாலை, தலைப்பாகை அணிந்த கோலத்திலும் என இரு வடிவில் தரிசனம் தருகிறார்.