உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மும்பையில் விநாயகர் ஊர்வலம்

மும்பையில் விநாயகர் ஊர்வலம்

மும்பை : மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில், நாளை(செப்.,23), விநாயகர் சிலைகள் ஊர்வல மாக எடுத்துச் செல்லப்பட்டு, கடலில் கரைக்கப்படுகின்றன. இதையொட்டி, மும்பை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !