உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மணி ஓசையும் தாள ஓசையும்!

மணி ஓசையும் தாள ஓசையும்!

கோயில்களுக்கு சிலை செய்யும்போது கல்லைத் தட்டிப் பார்க்கையில், மணி ஓசை போன்ற நாதம் வந்தால் அக்கல்லில் ஆண் தெய்வச் சிலைகளையும், தாளம் போன்ற ஓசை வந்தால் அதில் பெண் தெய்வச் சிலைகளையும் செய்வார்களாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !