உள்ளூர் செய்திகள்

ராம காவியம்

குமரி மாவட்டம், பத்மனாபபுரம் கோட்டைக்குள் அமைந்துள்ள ராமசாமி கோயிலில் ராமாயண நிகழ்வுகள் அத்தனையும் 45 மரப்பலகைகளில் மிகக் கலை நயத்தோடு செதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இது பார்ப்பவர்களின் கண்ணையும், கருத்தையும் கவர்வதாக இருப்பது சிறப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !