உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாலி கட்டிக்கொள்ளும் பிள்ளையார்!

தாலி கட்டிக்கொள்ளும் பிள்ளையார்!

மதுரை வடக்கு மாட வீதியில் நேரு தெருவில் உள்ள ஆலாலசுந்தர விநாயகர் கோயிலில், பெண்கள் கிரஹதோஷம் நீங்க பிள்ளையாருக்கே தாலி கட்டி வழிபடுவர். இதனால் இவர் ‘தாலி கட்டிக்கொள்ளும் பிள்ளையார்’ என அழைக்கப்படுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !