அன்னபூரணி தேவி - காளிகா தேவி காயத்ரி மந்திரம்
ADDED :2558 days ago
ஸ்ரீ அன்னபூரணி தேவி காயத்ரி மந்திரம்
ஓம் பகவத்யை வித்மஹே
மகேஸ்வர்யை தீமஹிதந்நோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்
காளிகா தேவி காயத்ரி மந்திரம்
ஓம் காளிகாயை ச வித்மஹே
ஸ்மசான வாசின்யே தீமஹி
தந்நோ கோர ப்ரசோதயாத்