உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூஜையறை, சுவாமி படங்கள் எத்திசை நோக்கி இருக்க வேண்டும்?

பூஜையறை, சுவாமி படங்கள் எத்திசை நோக்கி இருக்க வேண்டும்?

பூஜையறை மற்றும் சுவாமி படங்கள் கிழக்கு நோக்கி இருக்க வேண்டும்.  தெற்கு நோக்கி தட்சிணாமூர்த்தி, நரசிம்மரையும், வடக்கு நோக்கி துர்க்கை, லட்சுமியையும் வைப்பது சிறப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !