துன்பத்தில் கடவுள் நம்பிக்கை குறைகிறதே...
ADDED :2589 days ago
நம் உறவினர்களின் உண்மையான முகத்தை அறிந்து கொள்ள, கடவுள் கொடுக்கும் வாய்ப்பே துன்பம். நம்மோடு கடவுளை நெருக்கமாக்குவது துன்பம் என்ற உண்மையை உணர்ந்தால் அவரை மறக்க மாட்டீர்கள்.