உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமாரபாளையம், லட்சுமி நாராயண சுவாமி கோவில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

குமாரபாளையம், லட்சுமி நாராயண சுவாமி கோவில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

குமாரபாளையம்: குமாரபாளையம், லட்சுமி நாராயண சுவாமி கோவில் வளாகத்தில், பிரம்மாண்ட ஆஞ்சநேயருக்கு கார்த்திகை முதல் ஞாயிற்றுகிழமையையொட்டி சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. அதன்பின் சுவாமிக்கு துளசிமாலை சாற்றப்பட்டது.

பக்தர்களின் பஜனை நிகழ்ச்சி நடந்தது. இந்த சிறப்பு பூஜையில் பங்கேற்க பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் பெருமளவில் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !