பூஜையறையில் எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்?
ADDED :4955 days ago
இரு தீபங்கள் ஏற்ற வேண்டும். ஒன்று பிரதான விளக்கு . அதை தெய்வமாக வணங்க வேண்டும். மற்றொன்று துணை விளக்கு. பத்தி, சூடம் ஏற்ற துணை விளக்கையே பயன்படுத்த வேண்டும்.