/
கோயில்கள் செய்திகள் / குரு,சனி, ராகு-கேது பெயர்ச்சி பெறுவது போல் மற்ற கிரகங்களும் தானே பெயர்கின்றன. இதை ஏன் கிரகப்பெயர்ச்சியாக குறிப்பிடுவதில்லை?
குரு,சனி, ராகு-கேது பெயர்ச்சி பெறுவது போல் மற்ற கிரகங்களும் தானே பெயர்கின்றன. இதை ஏன் கிரகப்பெயர்ச்சியாக குறிப்பிடுவதில்லை?
ADDED :5029 days ago
குரு, சனி, ராகு- கேது ஆகியவை வருஷ கிரகங்கள். மற்றவை மாத கிரகங்கள். குறிப்பாக, சந்திரன் ஒரு ராசியில் இரண்டே கால் நாளே இருக்கும். இவற்றின், கிரகப்பெயர்ச்சி பலன்கள் ஓரிரு மாதங்களே நீடிக்கும். இவற்றின் பெயர்ச்சிகளை பஞ்சாங்கத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். வாரபலன், மாதபலன்களை இந்தப் பெயர்ச்சியால் தெரிந்து கொள்ளலாம்.