தீபங்கள் பலவகை
ADDED :2910 days ago
நெய் தீபம் - ஞானம் ஏற்படும், எள் எண்ணெய் -எமபயம் நீங்கும், இலுப்ப எண்ணெய் - ஆரோக்கியம் உண்டாகும், விளக்கெண்ணெய் - செல்வம் பெருகும், வெண்கல விளக்கில் ஏற்றினால் -பாவம் போக்கும், மண் (அகல்) விளக்கு - வீரம், விருத்தியைக் கொடுக்கும்.