மாதமும் ஏற்றப்படும் தீபங்களுக்கும்
ADDED :2910 days ago
சித்திரை - தானியம், வைகாசி - தனம்; ஆனி -நல்வாழ்க்கைத்துணை, ஆடி - ஆயுள், ஆவணி - புத்திரன், புரட்டாசி - பசு, ஐப்பசி - அன்னம், கார்த்திகை - மோட்சம், மார்கழி - ஆரோக்கியம், தை - வெற்றி, மாசி - பாவங்கள் நீங்கும், பங்குனி - தர்ம சிந்தனை வளர விரும்புவர் ஏற்ற
வேண்டும்.