உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூன்று கார்த்திகை தினங்கள்

மூன்று கார்த்திகை தினங்கள்

வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதிக சிறப்பு வாய்ந்த நாட்களாகக் கொண்டாடப்படுகின்றன. அவையாவன: உத்தராயண துவக்கமான தை மாதம் வரும் தைக்கார்த்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கார்த்திகை (கார்த்திகை தீபவிழா) மற்றும் ஆடிக்கிருத்திகை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !