உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுமனும் துளசி வழிபாடும்

அனுமனும் துளசி வழிபாடும்

அனுமனை வழிபடும்போது சிலர் அவரது பாதத்தில் துளசி இலைகளைச் சமர்ப்பிப்பார். அது மிகவும் தவறாகும். ஏனெனில், துளசி லக்ஷ்மி வாசம் செய்யும் தெய்வீக இலை. அனுமனை பொறுத்தவரை லக்ஷ்மி, தேவி சீதா பிராட்டிக்கு சமமாகவே பாவிக்கப்படுகிறார். அப்படி இருக்கையில், துளசியை அனுமன் பாதத்தில் சமர்ப்பிக்கக்கூடாது. அதை மாலையாகக் காட்டி அனுமனுக்குச் சாத்தலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !