உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அசல தீபேஸ்வரர்

அசல தீபேஸ்வரர்

நாமக்கல் மாவட்டம், மோகனூர் காவிரிக்கரையில் அமைந்துள்ள ‘அசல தீபேஸ்வரர்’ கோயில் கருவறையில் சிவலிங்கத்தின் அருகே உள்ள விளக்கின் தீபம் காற்றடித்தாலும், ஆடாமல் அசையாமல் எரிந்து கொண்டிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !