கோவை சத்ய சாய் மந்திரில் உலக நலன் வேண்டி சிறப்பு யாகம்
ADDED :2544 days ago
கோவை: சத்ய சாய் பாபாவின் 93வது பிறந்த நாளையொட்டி கோவை ரேஸ்கோர்சில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் மந்திரில் உலக நலன் வேண்டி சிறப்பு யாகம் நடந்தது. அவரது திரு உருவப் படத்திற்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.