பிள்ளையார் சுழியுடன் எழுதுவதன் தாத்பரியம் என்ன?
ADDED :2550 days ago
“ஓம்” என்னும் பிரணவ மந்திரத்திலிருந்தே எல்லா சொற்களும் தோன்றின. முதல் கடவுளான விநாயகர் பிரணவத்தின் வடிவம். சொற்களின் தோற்ற எழுத்தையும், அதன் வடிவான விநாயகரையும் வணங்கி, எழுதுவதே பிள்ளையார் சுழி. இதனால் செயல்கள் தடையின்றி நிறைவேறும்.