ராகு, கேதுவிற்காக வலமிருந்து இடமாக சிலர் சுற்றுகிறார்களே..
ADDED :2550 days ago
பிரகாரம் தவிர வேறெங்கும் சுற்றத் தேவையில்லை. நவக்கிரக சன்னதியை மட்டும் சுற்ற விரும்பினால் இடமிருந்து வலமாக சுற்றவும்.