உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அநியாயமாக சபிப்பவர்களிடமிருந்து தப்பிக்க என்ன வழி?

அநியாயமாக சபிப்பவர்களிடமிருந்து தப்பிக்க என்ன வழி?

பயம் வேண்டாம். சபிப்பவர்கள் தங்களுக்கு தாங்களே தீங்கு இழைக்கிறார்கள். அதற்கான விளைவு அவர்களை வந்தடையும். அவர்களின் மனம் திருந்த வழிபடுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !