உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதலில் சூரியன்; முடிவில் பைரவர்

முதலில் சூரியன்; முடிவில் பைரவர்

சிவன் கோயில்களில், வடகிழக்கு மூலையில் பைரவர் சன்னதி இருக்கும். தென்கிழக்கில் சூரியன் இருப்பார். காலையில் விநாயகருக்கு பிறகு, சூரியனுக்கு பூஜை செய்வர். இதைத் தொடர்ந்து சன்னதிகளில் பூஜை நடக்கும். இரவில் அர்த்தஜாம பூஜை நடக்கும் போது, பைரவருக்கு கடைசியாக பூஜை நடக்கும். கோயில்களின் சாவியை பைரவர் சன்னதியில் வைத்து விட்டு செல்வது வழக்கம். இப்போது சாவியை பூஜை செய்வதுடன் நிறுத்திக் கொள்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !