உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒரு மண்டலம் என்பதற்கு 45 நாட்கள், 48 நாட்கள் எது சரி?

ஒரு மண்டலம் என்பதற்கு 45 நாட்கள், 48 நாட்கள் எது சரி?

திரி பக்ஷம்= ஒரு மண்டலம். ஒரு பக்ஷம்  என்பது பதினைந்து நாட்கள். திரி என்றால் மூன்று. மூன்று பக்ஷம் என்றால் 45 நாட்கள். எனவே ஒரு மண்டலம் என்பது நாற்பத்தைந்து நாட்கள் தான். 48 எப்படி வந்தது என்று புரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !