உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடைந்த கண்ணாடியில் முகம் பார்க்கக் கூடாதா?

உடைந்த கண்ணாடியில் முகம் பார்க்கக் கூடாதா?

நீங்களே பயப்படும்படியாக கன்னாபின்னாவென்று முகத்தைக் காண்பித்து விடுமோ என்று இருக்கலாம்! உடைந்த இருக்கையில் உட்காருவது, ஆடும் படுக்கையில் படுப்பது, உடைந்த கண்ணாடியில் முகம் பார்ப்பது ஆகியவை கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !