சோழவந்தான் அருகே மேலக்கால் தர்ஹா சந்தன கூடுதிருவிழாவிற்கு தடை
ADDED :2530 days ago
காடுபட்டி:சோழவந்தான் அருகே மேலக்கால் தர்ஹா சந்தன கூடு திருவிழா தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை உள்ளது. இதற்காக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.இதையடுத்து, சட்டம் ஒழுங்கு பாதிக்கும் சூழல் உள்ளதால், இன்று துவங்க இருந்த திரு விழாவிற்கு தடை விதித்து ஆர்.டி.ஓ அரவிந்தன் உத்தர விட்டுள்ளார்.