உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கார்த்திகை கடைசி சோமவாரம்: கோயில்களில் சங்காபிஷேகம்

கார்த்திகை கடைசி சோமவாரம்: கோயில்களில் சங்காபிஷேகம்

கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தையொட்டி, சிவன் கோவில்களில் சங்காபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தையொட்டி உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், 108 வலம்புரி சங்குகள் சிவ லிங்க வடிவில் அபிஷேகத்திற்காக அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்யப்பட்து. சென்னை, தங்கசாலை ஏகாம்பரீஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேக அலங்கார பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. கோவிலில் ஏராளமான பெண் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !