உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாவத்திற்கு பிராயச்சித்தமாக பரிகாரம் செய்கிறோம். பரிகாரத்திற்கு கட்டுப்படாத பாவம் இருக்கிறதா?

பாவத்திற்கு பிராயச்சித்தமாக பரிகாரம் செய்கிறோம். பரிகாரத்திற்கு கட்டுப்படாத பாவம் இருக்கிறதா?

உடலில் நோய் ஏற்பட்டால் தான் மருந்து சாப்பிட வேண்டும். பரிகாரமும் அதுபோலத் தான். அறியாமையால் ஏற்படும் தவறுகளுக்கு, அதாவது தெரியாமல் செய்துவிட்ட பாவத்திற்கு பிராயச்சித்தம் தான் பரிகாரம். தெரிந்தே பாவமும் செய்துவிட்டு, பிராயச்சித்தம் தேடுவதால் பலனில்லை. செய்யக்கூடிய பாவம், செய்யக்கூடாத பாவம் என்றெல்லாம் கிடையாது. பாவமே செய்யாமல் வாழ முயல்வது தான் சிறந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !