/
கோயில்கள் செய்திகள் / பூஜையறையில் ஏற்றிய விளக்கை தானே அணைய விடுவது அல்லது மலர் கொண்டு அணைத்து விடுவது. எது நல்லது?
பூஜையறையில் ஏற்றிய விளக்கை தானே அணைய விடுவது அல்லது மலர் கொண்டு அணைத்து விடுவது. எது நல்லது?
ADDED :5020 days ago
பூஜையறை விளக்கு, எண்ணெய் இல்லாமல் அணைந்து விடக்கூடாது. தானே அணைவதைத் தவிர்க்க வேண்டும். இரவு படுக்கப் போகும் முன் மலர் கொண்டு தான் மலையேற்ற வேண்டும். பெண்களே விளக்கை அணைக்க வேண்டும்.