சுவாமிக்குப் படைத்த எலுமிச்ச பழத்தை சமையலுக்குப் பயன்படுத்தலாமா?
ADDED :5019 days ago
அர்ச்சனை செய்த தேங்காய் மூடிகளை சமையலுக்குப் பயன்படுத்துவதில்லையா? அது போலத்தான் எலுமிச்சம்பழமும். தாராளமாக சமையலுக்கு உபயோகிக்கலாம்.