உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா சக்தி மாரியம்மன் கோவிலில் நள்ளிரவு புத்தாண்டு பூஜை

மகா சக்தி மாரியம்மன் கோவிலில் நள்ளிரவு புத்தாண்டு பூஜை

வீரபாண்டி: புத்தாண்டையொட்டி, சேலம், அரியானூர், மகா சக்தி மாரியம்மன் கோவிலில், இன்று நள்ளிரவு, 11:45 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபி?ஷகம் நடக்கிறது. 12:00 மணிக்கு, சுவாமிக்கு, சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காட்டப்படவுள்ளது. நாளை காலை, 7:30 மணிக்கு, சர்வ அலங்காரத்தில் அம்மன் காட்சியளிப்பார். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !