சிவகங்கை விஸ்வநாத சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :2509 days ago
சிவகங்கை: சிவகங்கை விஸ்வநாத சுவாமி கோயிலில் இனிப்பு படைத்து சிறப்பு பூஜை நடந்தது. புத்தாண்டையொட்டி இன்று (ஜன., 1ல்) பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படவுள்ளது.