உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில் வழிபாட்டுடன் குளத்தை இணைந்திருப்பது ஏன்?

கோயில் வழிபாட்டுடன் குளத்தை இணைந்திருப்பது ஏன்?

ஒவ்வொரு கோயிலுக்கும் மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற மூன்று விஷயம் இருக்கும்.  மூர்த்தி என்றால் கருவறையிலுள்ள சுவாமி. தீர்த்தம் என்பது திருக்குளம். தலம் என்பது தலவிருட்சம்.  சுவாமி போலவே மற்ற இரண்டும் சிறப்பு மிக்கவை தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !