உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மண்டல மாணிக்கம் வீரசின்னம்மாள் கோயிலில் சிவராத்திரி விழா!

மண்டல மாணிக்கம் வீரசின்னம்மாள் கோயிலில் சிவராத்திரி விழா!

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் மண்டல மாணிக்கம் கிராமத்தில் அமைந்துள்ள வீரசின்னம்மாள் கோயிலில் சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் காமாட்சி அம்மன் பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !